0 +

மொத்த சங்கங்களின் எண்ணிக்கை

0 +

மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

0 லட்சம்

மாநில மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

சங்கம் உருவாகிய வரலாறு
  • மனிதன் தான் தின்ற பின் வீசி எரிந்த கொட்டை மண்ணில் மீண்டும் முளைத்து வருவதைக் கண்டபின் உழவுத் தொழிழுக்கான அறிவை பெற்றான். அப்படி விளைச்சலான தானியங்கள் தனக்கும் தனது குடும்பங்களுக்கான தேவைக்கு போக எஞ்சியதை மற்ற மனித குழுக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களிடம் இருந்த மிகுதிப் பொருட்களை பண்ட மாற்ற முறையில் மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
  • அதிக மனித உழைப்பு மற்றும் உழவு தொழிழுக்கான உபகரணங்கள் வரவு மிகை உற்பத்தியை உருவாக்கியது. மிகை உற்பத்தியான பொருட்களுக்கான மதிப்பில் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. ஓர் இடத்தில் இருந்து வேறு சில இடங்களை தேடிச் சென்று தனது உற்பத்தி பொருட்களை அங்கு வாழ்ந்த மக்களுக்கு கொடுத்து அங்கு கிடைத்த பொருட்களை தான் வாழ்ந்த பகுதி மக்களுக்கு கொண்டு வந்து வழங்கிய ஓர் வணிகச் சமூகமாக உருவாகியது.

சங்கத்தின் நோக்கம்

ஒற்றுமை

கூட்டுறவு

முன்னேற்றம்

வெற்றி

செய்திகள்

மாவட்ட மாதாந்திர செய்தித்தாள்

YOUTUBEல் நமது வணிக செய்திகளை உடனுக்கு உடன் பார்க்க வணிகர் டிவி

பேரமைப்பு முரசு மாதாந்திர புத்தகம் தலைமையக செய்திகள் ஆயுள் சந்தா ரூ.1000 மட்டும்

நிர்வாகிகள்

திரு.A.M. விக்கிரமராஜா

மாநிலத் தலைவர்

திரு.இரா. க. சண்முகவேல்

மாவட்ட தலைவர்

திரு.ப.திருமூர்த்தி

மாநிலத் துணை தலைவர்

படங்கள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு- ஈரோடு

உறுப்பினராக சேர

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு- ஈரோடு

With Best Compliments from

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு- ஈரோடு